கமல்ஹாசன், எஸ்.பி.முத்துராமன் இணைந்த படங்கள்
05 Jun 2020
கமல்ஹாசன், எஸ்.பி.முத்துராமன் இணைந்த முதல் படம் 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது (1976)'
தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள்
2. மோகம் முப்பது வருஷம் (1976)
3. ஆடு புலி ஆட்டம் (1977)
4. சகலகலா வல்லவன் (1982)
5. தூங்காதே தம்பி தூங்காதே (1983)
6. எனக்குள் ஒருவன் (1984)
7. உயர்ந்த உள்ளம் (1985)
8. ஜப்பானில் கல்யாண ராமன் (1985)
9. பேர் சொல்லும் பிள்ளை (1987)
Tags: kamal haasan, s.p.muthuraman