கமல்ஹாசன், எம்.எஸ்.வி இணைந்த படங்கள்
01 Jun 2020
நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இணைந்த முதல் படம் 'சொல்லத்தான் நினைக்கிறேன் (1973)'
தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள்
2. நான் அவனில்லை (1974)
3. அவள் ஒரு தொடர்கதை (1974)
4. பணத்துக்காக (1974)
5. அபூர்வ ராகங்கள் (1975)
6. மன்மத லீலை (1976)
7. இதயமலர் (1976)
8. மூன்று முடிச்சு (1976)
9. லலிதா (1976)
10. அவர்கள் (1977)
11. நாம் பிறந்த மண் (1977)
12. நிழல் நிஜமாகிறது (1978)
13. சிகப்புக்கல் மூக்குத்தி (1979)
14. நினைத்தாலே இனிக்கும் (1979)
15. மங்களவாத்தியம் (1979)
16. நீல மலர்கள் (1979)
17. சவால் (1981)
18. சிம்லா ஸ்பெஷல் (1982)
Tags: kamal haasan, k.balachandar, msv, moondru mudichu,