இன்று பிப்ரவரி 26. 2021 வெளியாகும் படங்கள்...

26 Feb 2021

இன்று பிப்ரவரி 26, 2021 வெளியாகும் படங்கள்...

சங்கத்தலைவன்

தயாரிப்பு - உதய் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - மணிமாறன்
இசை - ராபர்ட் சற்குணம்
நடிப்பு - சமுத்திரக்கனி, கருணாஸ், ரம்யா, சுனுலட்சுமி

வேட்டை நாய்

தயாரிப்பு - சுரபி பிக்சர்ஸ்
இயக்கம் - ஜெய்சங்கர்
இசை - கணேஷ் சந்திரசேகரன்
நடிப்பு - ஆர்கே சுரேஷ், ராம்கி, சுபிக்ஷா

சென்னையில் ஓட ஓட

தயாரிப்பு - விஷ்ணு மூவி மேக்கர்ஸ்
இயக்கம் - சஞ்ஜீவி
இசை - ஜெயமுரசு
நடிப்பு - காசி விஸ்வநாதன்

கால்ஸ்

தயாரிப்பு - இன்பினைட் பிக்சர்ஸ்
இயக்கம் - சபரீஷ்
இசை - தமீம் அன்சாரி
நடிப்பு - விஜே சித்ரா, டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி

பாதி உனக்கு பாதி எனக்கு

தயாரிப்பு - பிரியாமணி பிக்சர்ஸ்
இயக்கம் - விஜயகுமார்
இசை - செல்வதாசன் - பாலன்

சரியா தவறா

தயாரிப்பு - புனித சுதிக்கர அன்னை திரைக்களஞ்சியம்
இயக்கம் - சவரிமுத்து
 

Tags: samuthirakani, sangathalaivan, karunas, vettai naai

Share via: