இன்று பிப்ரவரி 19, 2021 வெளியான படங்கள்...
19 Feb 2021
இன்று பிப்ரவரி 19, 2021 வெளியான படங்கள்...
ஆண்கள் ஜாக்கிரதை
தயாரிப்பு - ஜெமினி சினிமாஸ்
இயக்கம் - கேஎஸ் முத்து மனோகரன்
இசை - பாலகணேஷ்
நடிப்பு - முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா
சக்ரா
தயாரிப்பு - விஷால் பிலிம் பேக்டரி
இயக்கம் - எம்.எஸ்.ஆனந்தன்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா
கமலி from நடுக்காவேரி
தயாரிப்பு - அப்புண்டு ஸ்டுடியோஸ்
இயக்கம் - ராஜசேகர் துரைசாமி
இசை - தீனதயாளன்
நடிப்பு - ஆனந்தி, ரோகித், பிரதாப் போத்தன்
லோகா
தயாரிப்பு - ஜேபிஎஸ் சினி மேக்ஸ்
இயக்கம் - திவாகர்
இசை - ஸ்ரீ ஆகாஷ் ஸ்ரீதர்
பழகிய நாட்கள்
தயாரிப்பு - ராம்தேவ் பிக்சர்ஸ்
இயக்கம் - ராம்தேவ்
இசை - ஷேக் மீரா
நடிப்பு - மீரான், மேகனா மற்றும் பலர்
சில்லு வண்டுகள்
தயாரிப்பு - சரண்யா 3டி ஸ்கிரீன்ஸ்
இயக்கம் - சுரேஷ் கே வெங்கிடி
இசை - ரேதவா
நடிப்பு - டிகே நாராயணன், அருணாச்சலம், சந்தோஷ் ராஜா
Tags: vishal, chakra, ananthi, february 19