கலர்ஸ் தமிழ் - தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் - 2020
13 Nov 2020
கலர்ஸ் தமிழ் - தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் - 2020
நவம்பர் 13, 2020
வெள்ளிக்கிழமை
இரவு - 7.30 மணி
அம்மன் நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரி
இரவு - 8.30 மணி
இதயத்தை திருடாதே
நடிகை ஆர்த்தி வழங்கும் நகைச்சுவை நிகழ்ச்சி
இரவு 9.30 மணி
உயிரே தொடரில் நடிகர்கள் பாபி சிம்ஹா, பாண்டியராஜன் பங்கேற்பு
நவம்பர் 14, 2020
சனிக்கிழமை
காலை 11 மணி
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உடன் நடிகர் யூகி சேது உரையாடல்
நண்பகல் 12 மணி
கலர்ஸ் கிச்சன், தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி
செஃப் தாமு, செஃப் ஸ்ரேயா மற்றும் கலர்ஸ் தமிழ் கலைஞர்கள் பங்கேற்பு
பிற்பகல் 4.00 மணி
சித்திரம் பேசுதடி 2
Tags: colors tamil, diwali