இன்று 23 ஏப்ரல் 2021 வெளியாகும் படங்கள்...

பாப்பிலோன்

தயாரிப்பு - ப்ளுமிங் ஆர்ட் ஸ்டுடியோ
இயக்கம் - ஆறு ராஜா
இசை - ஷ்யாம் மோகன்
நடிப்பு - ஆறு ராஜா, ஸ்வேதா ஜோயல், சௌமியா

நாயே பேயே

தயாரிப்பு - கட்டிங் வொட்டிங் ஸ்டுடியோஸ்
இயக்கம் - சக்திவாசன்
இசை - என்ஆர் ரகுநந்தன்
நடிப்பு - தினேஷ், ஐஸ்வர்யா