அஜித், யுவன் இணைந்த படங்கள் 

25 May 2020

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் அஜித்  , முன்னணி இசையமைப்பாளர்   யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் வெளிவந்த முதல் படம் 'தீனா (2001)'

தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 

2.பில்லா (2007)
3.ஏகன் (2008)
4.மங்காத்தா (2011)
5.பில்லா 2 (2012)
6.ஆரம்பம் (2013)
7.நேர்கொண்ட பார்வை (2019)

இந்த கூட்டணி அடுத்து வலிமை படத்தில் இணைந்துள்ளது.

Tags: ajith, yuvan, dheena, mankatha, nerkonda parvai, billa

Share via: