இன்று டிசம்பர் 25, 2020 வெளியாகும் படங்கள்...

25 Dec 2020

இன்று டிசம்பர் 25, 2020 வெளியாகும் படங்கள்...

சித்திரமே சொல்லடி

தயாரிப்பு - எம் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - கௌரி ஷங்கர்  
நடிப்பு - கூல் சுரேஷ், கோபிகா நாயர் 

சியான்கள் 

தயாரிப்பு - கே எல் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - வைகறை பாலன் 
இசை - முத்தமிழ் ஆர் எம் எஸ் 
நடிப்பு - குன்றை வேந்தன் கரிகாலன், ரிஷா 

மந்திர பலகை 

தயாரிப்பு - குமரன் ட்ரீம் ஒர்க்ஸ் 
இயக்கம் - சம்பத்

தப்பா யோசிக்காதிங்க 

தயாரிப்பு - நிரஞ்சனா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - சுல்தான் எஸ்   
இசை - ஸ்டீபன் சதிஷ் 
நடிப்பு - ஜோதிஷா அம்மு, சதிஷ் 

தூங்காத கண்கள் 

தயாரிப்பு - வெற்றி பிலிம்ஸ் 
இயக்கம் -  வினு 
இசை -  இளங்கோ கலைவாணன் 
நடிப்பு - துரை சுதாகர்

உயிர்கொடி 

தயாரிப்பு - ஜெயக்கொடி பிக்சர்ஸ் 
இயக்கம் - பி ஆர் ரவி  
இசை - விக்னேஷ் பாஸ்கர் 
நடிப்பு - அஞ்சனா 
 

Tags: 25 december 2020 release movies

Share via: