இன்று நவம்பர் 19, 2021 வெளியாகும் படங்கள்
சபாபதி
தயாரிப்பு - ஆர்கே என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - சீனிவாச ராவ்
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - சந்தானம், ப்ரீத்தி வர்மா, எம்எஸ் பாஸ்கர், சாயாஜி ஷின்டே, வம்சி, மாறன் புகழ் மற்றும் பலர்
ஜாங்கோ
தயாரிப்பு - திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோஸ்
இயக்கம் - மனோ கார்த்திகேயன்
இசை - ஜிப்ரான்
நடிப்பு - சதீஷ்குமார், மிர்ணாளினி ரவி, ஹரிஷ் பெராடி, வேலு பிரபாகரன், கருணாகரன் மற்றும் பலர்
கடைசீல பிரியாணி
தயாரிப்பு - ஒய்நாட் எக்ஸ், மேஸ்ட்ரோஸ் & பனோரமாஸ் புரொடக்ஷன்
இயக்கம் - நிஷாந்த் களிதிண்டி
இசை - ஜுடா பால் - நீல் செபாஸ்டியன்
நடிப்பு - வசந்த் செல்வன், ஹக்கீம் ஷா, விஜய் ராம் மற்றும் பலர்
அடையாள மீட்பு
தயாரிப்பு - ஆர் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் - அரசு
நடிப்பு - ஷங்கர் தாஸ், நயன கௌடா, நந்தினி
சினிமா கனவுகள்
தயாரிப்பு - இராமானுஜம் பாக்கியம் மூவீஸ்
இயக்கம் - பிரபு ராஜா
பொன் மாணிக்கவேல் (ஓடிடி)
தயாரிப்பு - நேமிசந்த் ஜபக்
இயக்கம் - முகில் செல்லப்பன்
இசை - இமான்
நடிப்பு - பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ்