நம்ம வீட்டுப் பிள்ளை - டிரைலர்


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், நட்ராஜ், சமுத்திரக்கனி, சூரி, பாரதிராஜா மற்றும் பலர் நடிக்கும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை.