விஜய் டிவியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்...


ஆகஸ்ட் 15, 2017 - செவ்வாய் கிழமை காலை 10 மணி - ஜெய் ஹோ இந்திய ராணுவத்தின் பெருமையைச் சொல்லும் நிகழ்ச்சி... காலை 11 மணி - காற்று வெளியிடை - திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி, ஆர்.ஜே. பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் படம். பிற்பகல் 2 மணி - அஜித் 25 நடிகர் அஜித்குமாரின் 25 வருட திரையுலகப் பயணம் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி பிற்பகல் 3 மணி - ஓ காதல் கண்மணி - திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்த திரைப்படம்.