கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ - புகைப்படங்கள்

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், விவேக் மெர்வின் இசையமைப்பில், கார்த்தி, ராஷ்மிகா மந்தானா, யோகிபாபு மற்றும் பலர் நடிக்கும் படம் சுல்தான்.