நெற்றிக்கண் - புகைப்படங்கள்

ரவுடி பிக்சர்ஸ், கிராஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், மிலிந்த்ராவ் இயக்கத்தில், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைப்பில், நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன், சரண் மற்றும் பலர் நடிக்கும் படம் நெற்றிக்கண்.