நெஞ்சம் மறப்பதில்லை - புகைப்படங்கள்

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை.