விஜய், விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாஸ்டர்’ - புகைப்படங்கள்

எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள படம் மாஸ்டர்.