களத்தில் சந்திப்போம் - புகைப்படங்கள்

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில், ராஜசேகர் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘களத்தில் சந்திப்போம்’.