ஈஸ்வரன் - இசை வெளியீட்டுப் புகைப்படங்கள்...

சுசீந்திரன் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா மற்றும் பலர் நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டுப் புகைப்படங்கள்...