சதுரங்க வேட்டை - புத்தகம்

வினோத் இயக்கத்தில் , ஷான் ரோல்டன் இசையமைப்பில், நட்ராஜ், இஷாரா மற்றும் பலரது நடிப்பில் 2014ம் ஆண்டு வெளிவந்து விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ‘சதுரங்க வேட்டை’ படத்தின் புத்தகம்.

அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’, கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய வினோத் அறிமுகமான முதல் படம் ‘சதுரங்க வேட்டை’.

விலை - ரூ.295

புத்தகத்திற்கு...

+91 98400 72312 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.