தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், ஜாக்கிஷெராப், ரவிகிருஷ்ணா மற்றும் பலர் நடித்து 2011ம் ஆண்டு வெளிவந்து விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ‘ஆரண்ய காண்டம்’ படத்தின் திரைக்கதை புத்தகம்.
விலை - ரூ.295
புத்தகத்திற்கு...
+91 98400 72312 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.