வானம் கொட்டட்டும் - டீசர்

08 Jan 2020
மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், தனா இயக்கத்தில், சித் ஸ்ரீராம் இசையமைப்பில், சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சாந்தனு, நந்தா, பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடிக்கும் படம் வானம் கொட்டட்டும்.

Share via: