சங்கத்தமிழன் - புகைப்படங்கள்

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் விவேக்-மெர்வின் இசையமைப்பில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் சங்கத்தமிழன்.