தமன்னா நடிக்கும் பெட்ரோமாக்ஸ் - புகைப்படங்கள்

ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன் தயாரிப்பில், ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் தமன்னா, யோகி பாபு, காளி வெங்கட், முனிஷ்காந்த், சத்யன், திருச்சி சரவணகுமார் மற்றும் பலர் நடிக்கும் படம் பெட்ரோமாக்ஸ்.