பிகில் - புகைப்படங்கள்

எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிகில்’.