கஜா புயல் - ரஜினிகாந்த் வழங்கிய வீடுகள்... - புகைப்படங்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுத்த ரஜினிகாந்த்...இன்று அவர்களுக்கு நேரில் வீட்டுச் சாவியை வழங்கினார்...