ஆதித்ய வர்மா - புகைப்படங்கள்

இ 4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கிரிசாயா இயக்கத்தில், ரதன் இசையமைப்பில், துருவ், பனிதா சாந்து, பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் ஆதித்ய வர்மா.