குயின் - இணைய தொடர் - Press Meet Photos

கௌதம் வாசுதேவ் மேனன், பிரசாத் முருகேசன் இயக்கத்தில், ரேஷ்மா கட்டாலா எழுத்தில், ரம்யா கிருஷ்ணன், அனிகா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், இந்திரஜித் மற்றும் பலர் நடிக்கும் வெப் சீரிஸ் ‘குயின்’.