மூடர் கூடம் - புத்தகம்

நவீன் இயக்கத்தில், நடராஜன் சங்கரன் இசையமைப்பில், நவீன், சென்ட்ராயன், குபேரன், ராஜாஜி, ஓவியா மற்றும் பலரது நடிப்பில் 2013ம் ஆண்டு வெளிவந்து விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ‘மூடர் கூடம்’ படத்தின் புத்தகம்.

விலை - ரூ.295

புத்தகத்திற்கு...

+91 98400 72312 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.